அன்பர்களே,
உங்கள் பெயரும் இத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. அது பற்றியும் பார்க்கப் பொகிறோம்.
ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது.
1 - சூரியன் - ஆங்கில எழுத்துக்கள் : A, I, J, Q, Y
2 - சந்திரன் - ஆங்கில எழுத்துக்கள் : B, K, R
3 - குரு - ஆங்கில எழுத்துக்கள் : C, G, L, S
4 - ராகு அல்லது யுரேனஸ் - ஆங்கில எழுத்துக்கள் : D, M, T
5 - புதன் - ஆங்கில எழுத்துக்கள் : E, H, N, X
6 - சுக்கிரன் - ஆங்கில எழுத்துக்கள் : U, V, W
7 - கேது அல்லது நெப்டியூன் - ஆங்கில எழுத்துக்கள் : O, Z
8 - சனி - ஆங்கில எழுத்துக்கள் : F, P
9 - செவ்வாய் - ஆங்கில எழுத்துக்கள் : எதுவுமில்லை
மற்ற விஷயங்களை வரும் நாட்களில் பார்க்கலாம்.
அன்புடன்
நாராயணன்
இந்த பகுதியின் மூலம் உங்களுக்கு எண் கணிதம் பற்றிய விஷயங்கள் சில பேசப்படும்.
முதலில் உங்கள் எண்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பிறந்த தேதியால் குறிக்கப்படும் எண்ணும், பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் எண்ணுமே உங்களுடைய எண்கள்.
உதாரணமாக நீங்கள் 14-01-2014 ல் பிறந்தவராகக் கொள்வோம்.
14 என்கிற எண் 1+4 = 5 ஆகிறது. 1+4+0+1+2+0+1+4 = 13, 1+3 = 4
இப்பொழுது நீங்கள் 5 என்கிற பிறந்த எண்ணாலும், 4 என்கிற கூட்டு எண்ணாலும் ஆளப்படுகிறீர்கள்.
பிறந்த எண் நீங்கள் யாரால் ஆளப்படுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. அந்த எண்ணை அனுசரித்தே உங்கள் உடல் அமைப்பு, குணங்கள் முதலியன காணப்படும்.
கூட்டு எண் உங்கள் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களையும், மற்ற மனிதர்களுடன் உங்களுக்கு ஏற்படும் தொடர்பையும், உங்களது எதிர்காலத்தையும், வாழ்க்கையின் முடிவையும் காட்டும். கூட்டு எண் பிறந்த எண்ணைவிட வலுவாக இருப்பின் உங்களது உருவம் குணம் ஆகியவற்றைக் கூட அதுவே தீர்மானம் செய்யும்.
உங்கள் பெயரும் இத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. அது பற்றியும் பார்க்கப் பொகிறோம்.
ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது.
1 - சூரியன் - ஆங்கில எழுத்துக்கள் : A, I, J, Q, Y
2 - சந்திரன் - ஆங்கில எழுத்துக்கள் : B, K, R
3 - குரு - ஆங்கில எழுத்துக்கள் : C, G, L, S
4 - ராகு அல்லது யுரேனஸ் - ஆங்கில எழுத்துக்கள் : D, M, T
5 - புதன் - ஆங்கில எழுத்துக்கள் : E, H, N, X
6 - சுக்கிரன் - ஆங்கில எழுத்துக்கள் : U, V, W
7 - கேது அல்லது நெப்டியூன் - ஆங்கில எழுத்துக்கள் : O, Z
8 - சனி - ஆங்கில எழுத்துக்கள் : F, P
9 - செவ்வாய் - ஆங்கில எழுத்துக்கள் : எதுவுமில்லை
மற்ற விஷயங்களை வரும் நாட்களில் பார்க்கலாம்.
அன்புடன்
நாராயணன்
No comments:
Post a Comment